கொரோனா தொற்று தொடர்பில் வெளியான மகிழ்ச்சிகர செய்தி.


நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 10 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 395 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.