மூன்று காவற்துறை பிரிவுகளுக்கு நாளை முதல் ஊரடங்கு தளர்வு

அலுத்கம, பேருவளை மற்றும் பயாகல காவற்துறை அதிகாரப் பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நாளை (26) அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.