பாலர் பாடசாலைகள் குறித்து அரசாங்கத்தின் விசேட தீர்மானம்! October 04, 2020 A+ A- Print Email நாட்டின் அனைத்து முன்பள்ளிகளையும் நாளை முதல் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment