சற்றுமுன் வௌியான செய்தி! கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மேலும் 49 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 35 பேரும், மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த 14 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.