சற்று முன்னர் மேலும் சில இரு பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

மீரிகம மற்றும் அத்தனகல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாளிகாதென்ன, கூரிகொட்டுவ மற்றும் எலுவாபிட்டிய ஆகிய 3 கிராமங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று குறித்த அச்ச நிலைமையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, மறு அறிவித்தல் வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.