கம்பளையில் பூங்காவுக்கு வந்த சோதனை.......

கம்பளை நகரில், புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் கம்பளை நகர சபையினால் நிர்வகிக்கப்பட்டுவரும் சிறுவர்களுக்கான பூங்காவில், பெயர் பலகை மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழிழ் பூங்கா என்பது பிழையாக இருக்கின்றது. எனவே, இது திருத்தியமைக்கப்படவேண்டும் என தமிழ் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மக்கள் செய்தியாளர் பா. திருஞானம்

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.