சுகாதார அமைச்சு சற்று முன் விடுத்த விசேட அறிவித்தல்!

நாட்டில் களியாட்ட நிகழ்வுகள் , தனியார் வைபவங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் தேவையற்ற ஒன்று கூடல் என்பனவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சு தெரிவித்துள்ளது.Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.