உடன் அமுலுக்கு வரும் வகையில் மீள் அறிவித்தல் வரையில் யாகொடவில் இருந்து வந்துரவ வரையிலான எந்தவொரு புகையிரத நிலையங்களிலும் புகையிரதங்கள் நிறுத்தப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், வெயங்கொட மற்றும் கம்பஹா ஆகிய புகையிரத நிலையங்களிலும் புகையிரதங்கள் நிறுத்தப்படமாட்டாது என குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment