நாட்டில் மேலும் சில பகுதிகளில் ஊடரங்கு உத்தரவு October 24, 2020 A+ A- Print Email கொழும்பின் மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, பாபர் வீதி, மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment