கட்டுநாயக்க ‘நெக்ஸ்ட்’ ஆடைத் தொழிற்சாலையில் 11 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையை அடுத்து , இன்றையதனம் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது கட்டுநாயக்க பிரதேச பொது சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட ஆடைத் தொழிற்சாலையில் நேற்றைய தினம் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment