நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் – கல்வி அமைச்சு சற்று முன்னர் விடுத்த முக்கிய அறிவிப்பு

கம்பஹா மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படவுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.