காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட முக்கிய பரீட்சை October 05, 2020 A+ A- Print Email எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவிருந்த அரச கரும மொழித்தேர்ச்சி வாய்மூலப் பரீட்சைகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அரச கரும மொழி ஆணையாளர் நாயகம் பிரின்ஸ் சேனாதீர தெரிவித்துள்ளார்.
Post a Comment