பொரளை, ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 9 மாதக் குழந்தை ஒன்றுக்கு கொவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்தக் குழந்தை IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொரளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஜீ. விஜயசூரிய தெரிவித்தார்.
இந்தக் குழந்தை மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment