சற்றுமுன் நாட்டில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 53 ஆக ஆதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.