சற்றுமுன் நாட்டில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. October 05, 2020 A+ A- Print Email கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 513 ஆக உயர்வடைந்துள்ளது
Post a Comment