சற்றுமுன் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 75 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இதற்கமைய, இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 276 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.