சற்றுமுன் நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 61 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 3 பேரும், மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த 58 பேரும் இவ்வாறுஅடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.