சற்றுமுன் நாட்டில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. October 12, 2020 A+ A- Print Email நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment