முன்னாள் அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து அவரை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளே அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Post a Comment