சற்றுமுன் நாட்டில் 259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 259 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 287 ஆக உயர்வடைந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.