20வது கொரோனா மரணம்: சற்றுமுன்னர் ஜனாஸா தகனம் செய்யப்பட்டது.!

கொரோனா தொற்றுக்குள்ளாகி, மரணித்ததாக கூறப்படும் கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 54 வயது முஸ்லிம் பெண்ணின் ஜனாஸா, இன்று மாலை 04:30 மணிக்கு பொரளை கனத்தை மைதானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.