நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்காக விடப்படவுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூல வரைபின் சில சரத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நீதி அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தினால் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுமாறு அறிவுறுத்தப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூல வரைபின் 5 ஆவது மற்றும் 22 ஆவது திருத்தங்களே இவ்வாறு மீளப்பெற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment