சற்றுமுன் இலங்கையில் 16வது கொரோனா மரணம் பதிவானது

 கொரோனா காரணமாக இலங்கையில் சற்றுமுன் மற்றும் ஒரு மரணம் பதிவானது.

இலங்கையில் கொறோனா தொடர்பில் உயிரிழந்த பதினாறாவது நபரான இவர் கொழும்பு 2 ஐ சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முஉயிரிழந்துள்ளார்.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.