சற்றுமுன் நாட்டில் மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 164 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 8 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 156 பேர் ஆகியோருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் சவேந்திர சில்வா இதனை கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.