இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 15 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
குளியாப்பிட்டிய பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
குறித்த நபர், கொரோனா தெற்றுக்குள்ளான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment