சற்றுமுன் நாட்டில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.