நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!

நாட்டில் நேற்றைய தினம் 8 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இறுதியாக தொற்றுறுதியான மூவரும் ஐக்கிய அரபு ராச்சியம், சிங்கப்பூர் மற்றும் குவைட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 5 பேருக்கும், நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 155 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான 2969 இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

174 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.