கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்...! மாணவர்களுக்கான விசேட செய்தி

பிரதான 6 பொறியியல் பீடங்களுக்காக இந்த ஆண்டு 405 மாணவர்கள் மேலதிகமாக உள்வாங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்வியமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணம், பேராதானை, ஸ்ரீஜயவர்தனபுர, ருஹூனு, மொரட்டுவை மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக்களில் இவ்வாறு மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.