கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்

நாடெங்கிலும் உள்ள கிரமசேவகர்கள், தங்களது அலுவலகத்தில் கட்டாயமாக இருக்க வேண்டியதை வலியுறுத்தும் சுற்று நிரூபம் ஒன்று வெயியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பொது மக்கள் நலன் கருதி கிராம சேவகர்கள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8.30 முதல் 4.15 வரையும், சனிக்கிழமைகளில் நண்பகல் 12.30 வரையிலும் அலுவலகத்தில் இருத்தல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சுற்றுநிரூபம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகவுள்ளதாக உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ ராஜாங்க அமைச்சின் செயலாளர் ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரால் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.