கல்வியமைச்சின் ஓர் முக்கிய அறிவிப்பு - பெற்றோர்களின் கவனத்திற்கு...

மீள் அறிவித்தல் வரை நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பது இடை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சு வெளியிட்ட அறிக்கை இதோ ......Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.