மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆரம்ப பிரிவு உள்ளிட்ட சகல தரங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைப்போல் ஆரம்பமாகியுள்ளது. 

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் சுகாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, சிரேஸ்ட தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் முன்னதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் ஆரம்ப பிரிவுகளுக்கான கல்வி நடவடிக்கைகளும் வழமைப்போல் இடம்பெறுகின்றன. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.