கம்பளை பிரதேசமொன்றின் ஆட்களைக் கடித்து, உதைக்கும் குதிரைகள்; மக்கள் கடும் அசௌகரியம்.

கம்பளை சிங்ஹாப்பிட்டிய பிரதேசத்தில் போனிக் குதிரைகள் கூட்டம் ஒன்றின் நடமாட்டத்தினால்

பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றர்.

குறித்த போனிக்குதிரைகள் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் அம்புலாவ மலைத்தொடருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரையும் கடித்தும் மற்றும் கால்களால் தாக்கியும் காயப்படுத்தியுள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்

இது குறித்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கவனமெடுத்து தீர்வைப் பெற்றுத் தரவேண்டுமெனவும் கோரிக்கைவிடுக்கின்றனர்..

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.