இன்று காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்..! பொது மக்களுக்கான அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் மேலும் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், ஊவா மாகாணஙத்தின் சில பகுதிகளிலும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று பிற்பகல் 02 மணியளவில் மழை பொழிய கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.