பாடத்திட்டங்களில் மாற்றம்..! கல்வி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

நாட்டில் தற்பொழுது காணப்படும் கல்வி முறையில் மாற்றம் ஒன்றை கொண்டுவரும் நோக்கத்திற்கமைய முதலில் பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாடத்திட்டத்தினை மாற்றியமைப்பதற்கான கருத்தரங்குகளும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கல்வி அமைச்சானது 05 அமைச்சுக்களை ஒன்றிணைத்தது எனவும் அவர் இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.