கொரோனா தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை..!

பயனுள்ள கொவிட்-19 தடுப்பூசி பரவலாக பயன்படுத்தப்படுவதற்கு முன்னர், உலகளவில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 2 மில்லியனை எட்டக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பின் அவசரநிலை பிரிவு தலைவரான வைத்தியர் மைக் றைன் ஆமைந சுலயn இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், நோய்க்கான சிகிச்சைகள் மேம்படுவதால் இறப்பு விகிதம் குறைவடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.