மாட்டிறைச்சி புற்றுநோயை ஏற்படுத்தும் ஒரு பொருள் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்க தலைவர் பாதெனிய

மாட்டிறைச்சி புற்றுநோயை ஏற்படுத்தும் ஒரு பொருள் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்க தலைவர் Dr. அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

மேலும் மாட்டிறைச்சி புற்றுநோய் ஏற்பட காரணமான ஒரு பொருள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் (who) உலக சுகாதார நிறுவனமும் இது தொடர்பில் அறிவித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

அத்துடன் மாட்டிறைச்சி நீரிழிவு நோயை அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.