கொழும்பு - கண்டி வீதியில் குடைசாய்ந்த கொள்கலன் பாரவூர்தி; வீதியின் போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு-கண்டி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கொள்கலன் பாரவூர்தியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் கலகெடிஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன் காரணமாக தற்போது கொழும்பு-கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.