ஜனாதிபதியிடம் இருந்து பொது மக்களுக்கான மற்றுமோர் நற்செய்தி..!

நாட்டில் காணப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கைய அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர்களுடம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தள்ளார்.

அத்துடன், சில தேசிய பாடசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பாடசாலைகளின் வளர்ச்சிக்கு மாவட்ட ரீதியிலான அபிவிருத்தி குழுக்களை அமைக்கவும் எதிர்பார்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.