நாவலப்பிட்டி பகுதியில் நடந்த சோக சம்பவம்.. 69 வயதுடைய நபர் ஒருவர் பலி

நாவலப்பிட்டிய – கடியன்லேன பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவந்தார்.

இந்த நிலையில் அவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளார். 

நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த 65 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.