கண்டியில் வீட்டின் மீது இடிந்து வீழ்ந்த 5 மாடிக் கட்டிடம்

கண்டி, புவெலிகட பகுதியில் ஐந்து மாடிக் கட்டிடம், வீட்டின் மீது இடிழந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது வீட்டிலிருந்த இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு தம்பதியையும், ஒரு வயதுக் குழந்தையொன்றையும் மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.