மின்பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி...!

நாளை மறுதினம் முதல் மின்தடை அமுல்ப்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபையின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனினும் நாளை பொரும்பாலான இடங்களில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.