கொரோனா எப்போது முடிவுக்கு வரும் – வெளிவந்த முக்கிய தகவல்

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பதை மைக்ரோ சொப்ட் நிறுவன உரிமையாளர் பில்கேட்ஸ் தெரிவித்திருக்கின்றார்.

இதன்படி அடுத்தாண்டுக்குள் பல நாடுகளில் இந்த தொற்று முடிவுக்கு வந்துவிடும் என்ற செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி விரைவில் கண்டறியப்படும் என்றும் 2022க்குள் உலகில் இருந்து கொரோனா முடிவுக்கு வருமெனவும் அவர் கூறியுள்ளார்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் வயர்ட் இதழுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே பில்கேட்ஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.