சற்று முன்னர் வெளியான செய்தி August 03, 2020 A+ A- Print Email தேர்தல் முடிவுகளை 6 ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னரும் விருப்பு வாக்கு முடிவுகளை 7 ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னரும் வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் இதனை தெரிவித்துள்ளார்.
Post a Comment