படகு மூலம் நாடாளுமன்றுக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்..

இன்று 9வது நாடாளுமன்ற ஆரம்ப நிகழ்வுகளின் போது, பலரினதும் அவதானம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பக்கம் திரும்பியது.

வரலாற்றின் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றுக்கு படகு மூலம் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மதுர வித்தானக்கே எனப்படும் நாடாளுமன்ற உறுப்பினரே இவ்வாறு படகு மூலம் நாடாளுமன்றுக்கு பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தியவன்னா ஓயவை அபிவிருத்தி செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் தாம் இவ்வாறு பயணித்ததாக அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.