துண்டிக்கப்பட்ட மின்சாரம் எப்போது வழமைக்கு திரும்பும்..? சற்றுமுன் வெளியான செய்தி

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் துண்டிப்பானது வழமைக்கு திரும்புவதற்கு இன்னும்சிசில மணித்தியாலங்கள் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த மின் வழங்கலில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்யும் நடவடிக்கையில் மின்சார சபை பொறியியலாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.