அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டை படம்பிடித்தவர் கைது!: நாவலப்பிட்டியில் சம்பவம்

இன்று நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களின்போது, அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டை படம்பிடித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நூவலப்பிட்டியிலுள்ள வாக்களிப்பு நிலையமொன்றில் ஈன்று காலை வாக்களிக்க வந்த 32 வயதான ஒருவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வாக்குச்சீட்டை படம்பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அந்நபரின் தொலைபேசியும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டுகளை சமூகவலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் என வாக்காளர்களையும் சமூகவலைத்தள நிர்வாகிகளையும் தேர்தல்கள் ஆணையாளர் கோரியுள்ளார்

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.