மாணவர்களுக்கான ஓர் விசேட செய்தி..!

தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு பாடவிதானங்களை நவீனப்படுத்தல் மற்றும் அபிவிருத்திக்காக புதிய அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பிரதான பாடசாலைகள் சிலவற்றின் அதிபர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அமைச்சரவை பத்திரம் விரைவில் தயாரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயர்தரங்களுக்காக பாடபுத்தகங்களை வழங்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.