புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 14 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதமர் ஊடக செயலாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் கண்டியில் நடைபெறவுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.