புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.

கண்டியிலுள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க ஸ்ரீதலதா மாளிகையின் வளாகத்தில் உள்ள மகுல் மடுவையில் இந்த நிகழ்வு இன்று காலை 8.30 அளவில் இடம்பெறவுள்ளது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கட்டமைப்பு மற்றும் விடயதானங்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையில் 28 அமைச்சர்களும் 40 இராஜாங்க அமைச்சர்களும் அடங்குகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.