வேகமாக ஓடிய உசைன் போல்ட்டை விரட்டிப் பிடித்த கொரோனா

குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட்டுக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜமேக்காவில் அண்மையில் தனது 34 ஆவது பிறந்த தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இங்கிலாந்தை சேர்ந்த நடிகர் ரஹீம் ஸ்டேலிங்கும் கலந்து கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதவிர அவரது பிறந்த தினத்தில் மிக பிரபலமான பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜமேக்கா வானொலி ஒன்றில் ஊடாக உசைன் போல்ட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்ட செய்தி வெளியாகியிருந்தது

இதனை தொடர்ந்து அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.